Important exam oriented ponits about tamilnadu with shortcut and codeword ideas

1)தமிழகத்தில் செம்பு(காப்பர்), BAUXITE அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள்:
CODEWORD : MANISA KOIRALA ((மனிஷா கொய்ராலா)
MA – MADURAI, MAMANDUR
NI – NILGRIS
SA – SALEM
KOI – KOVAI 

2)தமிழகத்தில் இரும்புத்தாது(IRONORE) அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள்
CODEWORD: சேனாதிபதி:
சே – சேலம் நா- நாமக்கல் தி – திருவண்ணாமலை

3)தமிழகத்தில் பருத்தி (COTTON)அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள் :
CODEWORD: கோமதி, ரதி
கோமதி : கோ – கோயம்புத்தூர், ம-மதுரை, தி – திருச்சி
ரதி: ர – ராமநாதபுரம், தி – திருச்சி

4)எரிபொருளாக(FUEL) பயன்படும் காடுகளை அதிகம் கொண்ட மாவட்டம்
CODEWORD: கோமதி :
கோ – கோயம்புத்தூர், ம-மதுரை, தி – திருநெல்வேலி

5)தீக்குச்சி செய்ய பயன்படும் காடுகளை அதிகம் கொண்ட மாவட்டம்:
CODEWORD: விதி:
வி – விருதுநகர்: தி – திருநெல்வேலி

6)நெல் அதிகம் உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்கள்:
தஞ்சாவூர் “RICEBOWL” என்று அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் தவிர ஏனைய நெல் விளையும் மாவட்டங்கள்
CODEWORD: நாதி, விதி, மதி, ரதி
நாதி: நா – நாகப்பட்டினம், தி – திருவாரூர்
விதி: வி – விருதுநகர், தி – திருநெல்வேலி
மதி: ம-மதுரை, தி – திருச்சி
ரதி: ர- ராமநாதபுரம், தி – திருவள்ளூர்